Latest News

இமாம் ஷாஃபி பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் அன்வர் பாட்ஷா அவர்கள் பணி நியமனம் !


இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் S.M. அன்வர் பாட்ஷா அவர்கள் கடந்த [ 01-05-2013 ] அன்று முதல் பள்ளியின் நிர்வாகத்தால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் S.M. அன்வர் பாட்ஷா அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட இவர் கல்விப்பணியில் கடந்த 35 ஆண்டுகாலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணி புரிந்துள்ளார். கல்லூரிப் பேராசிரியராக 16 ஆண்டுகாலமும், 8 ஆண்டுகள் உயிரியல் துறைத்தலைவராக 10 ஆண்டு காலமும், ஆண்டுகாலம் மூத்த துணை முதல்வராக சவூதி - தமாம் இன்டர்நேஷனல்  ஸ்கூலில் பணி புரிந்திருக்கிறார்.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.