நடந்து முடிந்த 2012-2013 ம் ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் கடந்த வருடத்தை வீட கூடுதலாக 10 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
சாதனையை பெற்றுத் தந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பள்ளியின் முதல்வர் மற்றும் மூத்த ஆசிரியர் ஆகியோருக்கு 'அதிரை நியூஸ்' சார்பாக வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.

No comments:
Post a Comment