Latest News

சாதனை புரிந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவன் யாசர் யூசுப்போடு ஒரு நேர்காணல் !



இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் N. யாசர் யூசுப் தான் எழுதிய அரசுப் பொதுத்தேர்வில் 1072 மதிப்பெண்கள் பெற்று, ஆண்கள் பிரிவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த பள்ளியின் முதல் மாணவன் என்ற சாதனையை நிகழ்த்தி பள்ளிக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

சாதனை புரிந்த மாணவன் N. யாசர் யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினரை 'அதிரை நியூஸ்' சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்ததுடன் அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.

4 comments:

  1. மாஷா அல்லாஹ், தேர்வில் வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் என் வாழ்த்துக்கள், பெண்கள் பிரிவில் எனது கொளிந்தியா J. ஆப்ரீன் (NMS - west st) 1077/1200 மதிப்பெண் பெற்று 3வது இடம் பிடித்து இருக்கிறார், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Congrats to every one,May Allah bless you all for your future endeavors.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.