வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பினர் [ ATCO ] அதிரையில் நடத்தும் மாபெரும் பொருட்காட்சியின் அரங்கு இன்று [28-04-2013 ] மாலை 6 மணி முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.
முன்னதாக அதிரை பேரூராட்சியின் தலைவர் SH. அஸ்லம் அவர்கள், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் MMS. சேக் நசுருதீன் அவர்களின் முன்னிலையில் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.
முதல்நாளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்களை அரங்கிற்குள் இலவசமாக அனுமதித்தினர் நிர்வாகத்தினர். இந்த பொருட்காட்சியில் பல்வேறு நிறுவனத்தினரின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.
[ Click on Image to enlarge ]
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment