Latest News

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ், இன்று (15-02-3013) அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


நாள்: 15.02.2013

இடம்: தக்வா பள்ளி அருகில்

சிறப்புரை:

மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி (தலைப்பு: நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்)

மௌலவி யாசிர் அராஃபாத் இம்தாதி (தலைப்பு: இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு)
  நேரடி ஒளிபரப்பு
இப்பொதுக்கூட்டம் அதிரை TNTJ இணையதளத்திலும் (adiraitntj.com) தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளையின் இணையதளத்திலும் (tntjmuthupet.com) நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்.
தகவல்: ஜெஹபர் சாதிக்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.