மேலத்தெருவை சார்ந்த மர்ஹும் சேக் மதினா அவர்களின் மனைவியும், அகமது தம்பி, கோஸ்
முகம்மது, ஹாஜா நசுருதின், இவர்களின் தாயாரும் , அ அ முகம்மது தம்பி, S. ஜஹபர் அலி ஆகியோரது மாமியாருமான காஸர் பாத்திமா அவர்கள் இன்று (17-Jan-2013) மாலை 5:30 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக.
ஆமின்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteயாஅல்லாஹ், அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வாயாக. ஆமின்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
ReplyDelete