அதிரை எக்ஸ்பிரஸ் – கல்வி 2011-2012 விருது சார்பாக நமதூரைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே விடுத்த அறிவிப்பை அடுத்து இன்று ( 07-06-2012 ) வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
பரிசுகள் பெற்றோர் விவரம் :
பன்னிரெண்டாம் வகுப்பு :
முதல் பரிசு :
பெயர் : மாணவி M. . ஆஃப்ரீன் பானு, த/பெ. H.முத்து மரைக்கான்
பள்ளி : காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி
மதிப்பெண்கள் : 1160 / 1200
பரிசுத்தொகை : ரூ 5000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : “கவியன்பன்” அபுல் கலாம் – அபுதாபி
பரிசை இணைந்து வழங்குபவர் : M.M.S. சேக் நசுருதீன் – தலைவர்- AAMF, S.H. அஸ்லாம் - தலைவர் - அதிரை பேரூராட்சி
இரண்டாம் பரிசு :
பெயர் : M .ரிஹானா. - த/பெ. M.முத்து மரைக்கான்
பள்ளி : காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி
மதிப்பெண்கள் : 1147 / 1200
பரிசுத்தொகை : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா அமைப்பு – சவூதி அரேபியா
பரிசை இணைந்து வழங்குபவர் : பேராசிரியர் M. A. முஹம்மது அப்துல் காதர் – செயலாளர்- AAMF, பேராசிரியர் பரக்கத் - தலைவர் - அதிரை பைத்துல்மால்
பெயர் : A. ஜாஃப்ரின் - த/பெ. N.அப்துல் ரெஜாக்
பள்ளி : காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி
மதிப்பெண்கள் : 1137 / 1200
பரிசுத்தொகை : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : A. ஜஃபருல்லாஹ் மற்றும் உபயதுல்லாஹ்
பரிசை இணைந்து வழங்குபவர் : K.M. பரக்கத் அலி - பொருளாளர் -AAMF, வழக்கறிஞர் ஏ.அப்துல் முனாஃப் - துணைத்தலைவர் - அதிரை பைத்துல்மால்
பத்தாம் வகுப்பு :
முதல் பரிசு :
பெயர் : M. I. ஃபாய்ஜா - த/பெ. முஹம்மது இப்ராகிம்
பள்ளி : இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி
மதிப்பெண்கள் : 467 / 500
பரிசுத்தொகை : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : M.நிஜாமுதீன் ( சேக்கனா M. நிஜாம் )
பரிசை இணைந்து வழங்குபவர் : திருமதி ரோசம்மா – தலைமை ஆசிரியை- காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, திருமதி சுராஜ் தலைமை ஆசிரியை- காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி,
இரண்டாம் பரிசு :
பெயர் : N. நவ்ரீன் - த/பெ. நெய்னா முகம்மது
பள்ளி : காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி,
மதிப்பெண்கள் : 462 / 500
பரிசுத்தொகை : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா அமைப்பு – சவூதி அரேபியா
பரிசை இணைந்து வழங்குபவர் : “தமிழ் அறிஞர்” அதிரை அஹமது, “கணினி தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ்
மூன்றாம் பரிசு :
பெயர் : R. சமீரா - த/பெ ரபீக்
பள்ளி : இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி
மதிப்பெண்கள் : 461 / 500
பரிசுத்தொகை : ரூ 1000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : “கணினி தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ்
பரிசை இணைந்து வழங்குபவர் : ஜனாப் முஹம்மது உமர் – தலைவர் சம்சுல் இஸ்லாம் சங்கம் – ஜனாப் S.M.A. அக்பர் ஹாஜியார்
சிறப்பு பரிசுகள் :
பள்ளியில் முதலிடம்
பெயர் : இஃபாத் ரஹ்மான்
பள்ளி : காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
மதிப்பெண்கள் : 1048 / 1200
பரிசுத்தொகை : ரூ 1000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : “கவியன்பன்” அபுல் கலாம் – அபுதாபி
பரிசை இணைந்து வழங்குபவர் : எஸ். எம். முஹம்மது முஹைதீன் – ஒருங்கிணைப்பாளர் – அதிரை பைத்துல்மால் - S.M.A. அஹமது கபீர்
பள்ளியில் முதலிடம்
பெயர் : எஸ். ஃபாத்திமா
பள்ளி : இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி
மதிப்பெண்கள் : 1027 / 1200
பரிசுத்தொகை : ரூ 1000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : “கவியன்பன்” அபுல் கலாம் – அபுதாபி
பரிசை இணைந்து வழங்குபவர் : V.M. அப்துல் மஜீத் - நிர்வாகி பெரிய ஜும்மா பள்ளி – O.K.M. சிபஹத்துல்லாஹ் – பொருளாளர் - அதிரை பைத்துல்மால்
சிறப்பு பரிசுகள் :
பள்ளி : காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி
தேர்ச்சி : 92.8 % ( பன்னிரெண்டாம் வகுப்பு ) - 98.8 % ( பத்தாம் வகுப்பு )
பரிசை வழங்குபவர் : M.M.S. சேக் நசுருதீன் – தலைவர்- AAMF
பள்ளி : இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி
தேர்ச்சி : 87.9 % ( பன்னிரெண்டாம் வகுப்பு ) - 93.3 % ( பத்தாம் வகுப்பு )
பரிசை வழங்குபவர் : S.H. அஸ்லாம் - தலைவர் - அதிரை பேரூராட்சி
பள்ளி : காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
தேர்ச்சி : 86.7 % ( பன்னிரெண்டாம் வகுப்பு ) - 82.7 % ( பத்தாம் வகுப்பு )
பரிசை வழங்குபவர் : வழக்கறிஞர் ஏ.அப்துல் முனாஃப் - துணைத்தலைவர் - அதிரை பைத்துல்மால்
இந்நிகழ்ச்சியில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF’ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பேராசிரியர் பரக்கத், வழக்கறிஞர் அப்துல் முனாப், O.K.M. சிபஹத்துல்லா, S.M. முஹம்மது மொய்தீன், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவர்கள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகள், “தமிழ் அறிஞர்” அதிரை அஹமது, “கணினி தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ், “கவிஞர்” சபீர், அதிரை நிருபர் – நெறியாளர், சகோ. நெய்னா தம்பி, அதிரை நிருபர் – அமீர் தாஜுதீன், அதிரை பிபிசி நிர்வாகி முஹம்மது, பதிவர் “அதிரை அன்பு” , அதிரை போஸ்ட் நிர்வாகி ஹிதாயத்துல்லா, அதிரை.இன் பதிவர் சகோ. முபீன், சகோ. M.N.P. மொய்தீன்
மேலும் நமதூரைச்சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள், பிலால் நகர் முஹல்லாவாசிகள், அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகி சகோ. ஜஃபருல்லா ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment