அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலகெங்கிலும் வாழும் என் அதிரை சொந்தங்களே உங்களுக்கு தெரியுமா நமதூரில் மாட்டுக்கறிக்கு தடையாம் இன்று மாட்டுக்கறிக்கு தடை, நாளை தொழுகைக்கு பாங் கொடுக்க தடை வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. ஏன் என்றால். யாரும் எதையும் கேட்பதாக தெரியவில்லை இப்படியே போனால் அதிரை மக்களை இறைவன் தான் பாதுகாக்கவேண்டும்.
உலகெங்கிலும் வாழும் அதிரை வாசிகளான நாம் இதற்க்கு ஒரு முடிவு எடுத்தாகவேண்டும் இதற்க்கு அதிரை A.A.M.F. உடன் ஒரு நல்ல முடிவை எடுக்க நாம் அனைவரும் வேண்டு கோல் விடுக்கவேண்டும். உங்கள் கருத்துகளை உடன் தெரியப்படுத்தவும். இதோ உங்கள் பார்வைக்கு
இப்படிக்கு அதிரை M. அல்மாஸ்
இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் போஸ்டர் ஒட்டியது நியாயமே.இஸ்லாத்தில் ஹலாலாக்கப் பட்டதை தடை செய்ய யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை
ReplyDeleteமாட்டுக்கறி வியாபாரம் தடை ஏன்..?
ReplyDeleteஅதிரை சேர்மன் அஸ்லம் விளக்கம் கொடுத்தாரா இல்லையா..?