Latest News

“அதிரை எக்ஸ்பிரஸ்” – கல்வி விருது மற்றும் “விழிப்புணர்வு” பக்கங்கள் புத்தக வெளியீடு நிகழ்ச்சியின் காணொளி !


3 comments:

  1. நிகழ்ச்சியை ..நேரில் கண்ட திருப்தி ..

    காணொளியாக தந்த தாஜுல் இஸ்லாம் சங்கம் வலையதாருக்கு

    நன்றி ..ஊர் நிகழ்வுகளை காணொளியாக தந்து என் போன்றவர்களை

    மகிழ்விக்கலாமே ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சகோதரர் சித்திக் அவர்களே உங்கள் என்னம் போல் எங்களால் முடிந்தவரை தர முயர்சி செய்கிறோம் உங்களை போன்றோர்களின் ஊக்கமும் ஆக்கமும் எங்களுக்கு தேவை உங்களின் கருத்துகு மிக் நன்றி வஸ்ஸலாம்

    ReplyDelete
  3. 1) Plastic Bag ஒழிப்பு பற்றி பேரூராட்சி தலைவரின்வேண்டுகோளுகிணங்க பெரிய ஜும்மா பள்ளியில் பேச அனுமதி வேண்டி AAMF’ல் இருந்து அளிக்கப்பட்டகோரிகை மனு (அனுமதி) மறுப்புக்கப்பட்டது.

    2) மீலாதி நபி விழாவில் K.K. Haja அவா்கள் AAMF தலைவா் முன்னிலையில்பேரூராட்சி தலைவரை தரம்தாழ்த்தி பேசியது.

    3) கந்தூரி விழாவில் இருஇஸ்லாமிய சகோதரர்கள் அடித்து கொண்டனா். ஒருவா் மற்ற முஹல்லாவை சேர்ந்தவா், ஒருவா்AAMF தலைவா் முஹல்லாவை சேர்ந்தவா்.



    மேலே குறிப்பிட்டமூன்று சம்பவங்களும் aamf தலைவர் சம்மந்தப்பட்ட முஹல்லாவிற்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதாலும்இன்று வரைது சம்மந்தமாக இது வரை எந்தவித தகுந்த காரணங்களை வெளியிடாமலும், நியாயமன நடவடிக்கைஎடுக்காமல் இருப்பதாலும் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தையும், AAMF சந்தேகத்தையும்எற்படுத்தி உள்ளது.



    எனவே ஊா் நலன் கருதிஇனக்கமான தலைவரை தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.



    இப்படிக்கு,

    Rosekhan

    Email Id:rosekhanus@gmail.com

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.