கடந்த ஒரு மாத காலமாக சுட்டு எரித்த வெயிலுக்கு இன்று அதிரையில் பலத்த சூறை காற்றுடன் மழை. ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும் இன்று இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment