அஸ்ஸலாமு அழைக்கும்,
அணைத்து அரசு துறைகளிலும் முஸ்லிம்கள் பின் தங்கி உள்ளார்கள் ஆம் உண்மைதான் அரசு அமைத்த பல்வேறு கமிட்டிகள் சொல்லும் அறிக்கையும் அதுதான் , ஆனால் சற்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.
ஒரு சமூக முன்னேற்றம் அந்த சமூகம் எந்த அளவு கல்வி அறிவு பெற்று இருக்கிறது என்பதை அளவு கோளாக வெய்து தீர்மானிக்கப்படும் இந்த கால கட்டத்தில் நம்மவர்கள் நல் வேலை வாய்ப்புக்காக நல்ல கல்வி நிறுவனங்களை தேடுகிறோம், ஆனால் நம்மவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எத்துனை ? அதிலும் இஸ்லாமிய சூழலோடு நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எத்துனை? எங்கேயும் வெளியில் தேட வேண்டாம், நம் மாவட்டம் நம்மவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எத்தனை அதிலும் இஸ்லாமிய சூழல் நிலவும் கல்வி நிறுவனங்கள் எத்தனை?
சரி எல்லோருக்கும் தனியார் நிறுவனங்கள் சாத்தியம் இல்லை தான், அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் உள்ள குறைகளை (கல்வி வழங்குவதில்) எதிர்த்து போராடும் பெற்றோர் சங்கங்கள் எத்தனை அதில் அங்கம் வகிக்கும் நம்மவர்கள் எத்தனை? அரசு கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த நம்மவர்களின் பங்களிப்பு எத்தனை ?
எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது, குழந்தை கல்வி விசயத்தில் பெற்றோருக்கும் அவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் உறவினர்களுக்கும் கல்வியை ஊக்குவிக்க ஜமாதிற்கும், கல்விக்காக உதவி செய்ய பொருளாதாரம் படைத்தவர்களுக்கும் மேலும் நம் சமூக மக்களுக்கு நல் கல்வியை வழங்க கல்வியாளர்களுக்கும் அவர்களுக்கு களம் அமைத்து தர பொருளாதார, இட உதவி செய்ய தன வந்தர்களுக்கும், சமூக அக்கறையோடு செயல்பட இலைகர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்ட சமூக தலைவர்களுக்கும் ஆக அனைத்திலும் நாம் கூட்டாக செயல்படும் போது நம் சிறு முயற்சியோடு வேலையும் பதவியும் நம்மை தேடி வரும் என்பதில் சந்தேகம் இல்லை .
ஒரு மாணவனை உருவாக்க நம் தமிழக கல்வி திட்டத்தை அடிப்படியாக கொண்டு குறைந்தது 15 வருடங்கள் தேவை ஆனால் போராட்டம் நடத்தவோ ஒரு நாள் போதும் (நான் அமைப்புகள் போராட்டம் நடத்துவதை குறை கூறவில்லை), போராட்டத்திற்காக செலவிடப்படும் கோடிகள் நல்ல கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க உதவாதா என்ற கேள்வி என்னில்?
நட்புடன்
பைசல்
அர்த்தமற்ற பதிவு
ReplyDeleteபோராட்டத்தைக் குறைப் படுத்த நினைத்து எழுதிய பதிவு
ReplyDeleteSulfi Kar
ReplyDeleteSUN TV News வீடியோ: “முஸ்லிம்கள் 10% இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்”
“முஸ்லிம்கள் 10% இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்”
vimeo.com
SUN TV News வீடியோ: “முஸ்லிம்கள் 10% இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்”
Like · · Follow Post · Share · 5 hours ago
Ashkar Fuard via தவ்ஹீத் ஜமாஅத்
ReplyDeleteSUN TV News வீடியோ: “முஸ்லிம்கள் 10% இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்”
http://vimeo.com/36537679
“முஸ்லிம்கள் 10% இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்”
vimeo.com
SUN TV News வீடியோ: “முஸ்லிம்கள் 10% இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்”
Like · · Share · 6 hours ago ·
Abdul Malik, Mohammed Gani and 6 others like this.