Latest News

பத்தாம் வகுப்பு தேர்வு 2012 - மாதிரி வினாத்தாள்கள் !


தற்போதைய கல்வி மாற்றத்திற்கேற்ப சமச்சீர் கல்வியின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கென்று அமைந்திருக்கும் மாதிரி வினாத்தாள்களை கீழ்க்கண்ட அரசு இணையதளங்களில் இலவசமாக தரையிறக்கம் செய்து பயனடையுங்கள்.


தமிழ் முதல் தாள் : http://www.dge.tn.gov.in/model/Tamil1.pdf
தமிழ் இரண்டாம் தாள் : http://www.dge.tn.gov.in/model/Tamil2.pdf
ஆங்கிலம் முதல் தாள் : http://www.dge.tn.gov.in/model/English1.pdf
ஆங்கிலம் இரண்டாம் தாள் : http://www.dge.tn.gov.in/model/English2.pdf
கணிதம் : http://www.dge.tn.gov.in/model/Maths.pdf
அறிவியல் : http://www.dge.tn.gov.in/model/Science.pdf
சமூக அறிவியல் : http://www.dge.tn.gov.in/model/SocialScience.pdf


மேலும் பத்தாம் வகுப்பு ஆங்கில கல்வி தேர்வு மாதிரி வினாத்தாள்களை கீழ் கண்ட அரசு வலைதளங்களில் அறிந்துகொள்ளலாம்.




குறுகிய காலமே உள்ளதால் இதுவரைக்கும் தெரியாத மாணவர்களுக்கும், அருகாமையில் உள்ள மாணவர்களுக்கும் , குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கும் இம்மாதிரி வினாத்தாள்களை நகலெடுத்துக் கொடுத்து உதவலாம். மற்ற நண்பர்களுக்கும் தகவலைப் பகிர்ந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.