தமிழக அரசு தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் அக்டோபர் 2011 ‘ல் நடைபெற்ற முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டயத் தேர்வு ( Diploma Examinations ) முடிவுகள் 09-01-2012 ( திங்கட்கிழமை ) முதல்
கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலமாக வெளியிடப்படுகிறது.
1. www.tndte.com
2. http://intradote.tn.nic.in
மறு மதிப்பீடு செய்வதற்காக விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 20/01/2012
2. http://intradote.tn.nic.in
மறு மதிப்பீடு செய்வதற்காக விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 20/01/2012
No comments:
Post a Comment