ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் நேட்டோ படை தாக்குதலில் 24 வீரர்கள் பலியானதற்கு பின் பாகிஸ்தான், அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் கிலானி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்கா அத்துமீறி நுழைவதை நிறுத்த வேண்டும்.
தீவிரவாத ஒழிப்பில் பொது எதிரியை ஒழிப்பதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கும்.
அதேநேரத்தில் பாகிஸ்தானில் எல்லையையும் அமெரிக்கா மதித்து நடக்க வேண்டும். ஆளில்லா உளவு விமானங்கள் டிரோன் மூலம் திடீர் திடீரென தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என கூறினார்.
அதேநேரத்தில் பாகிஸ்தானில் எல்லையையும் அமெரிக்கா மதித்து நடக்க வேண்டும். ஆளில்லா உளவு விமானங்கள் டிரோன் மூலம் திடீர் திடீரென தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என கூறினார்.

No comments:
Post a Comment