Latest News

அமீரக AAMF-ன் முக்கிய அறிவிப்பு



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

நமதூா் சகோதரா்களால் நடத்தப்படும் இணைய வலைப்பூக்களில் AAMF செயல் திட்டங்கள் குறித்து பதியப்படும் கருத்துகளைப் பற்றி 04.12.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளால் ஆலோசிக்கப்பட்டது.  இவ்வாலோசனை  அமா்வின் முடிவில் – AAMF என்பது அதிரை மக்களின் ஒற்றுமைக்காக    துவங்கப்பட்டதே   தவிர, எந்த  ஒரு சமுதாய பிளவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டது  அல்ல  என்பதாக   நிர்வாகிகள்  உறுதியாக   கருத்து பதிந்தார்கள். அத்துடன்    நமதூரில்   இயங்கி   வருகிற  எந்த  அமைப்புகளின்  செயல்பாடுகளுக்கு   போட்டியாகவோ   அல்லது  குறுக்கீடு  செய்வதற்காகவோ   AAMF துவங்கப்பட்டது இல்லை  என்று  ஏகமனதாக  தீா்மானிக்கப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு:

AAMFகுறித்து விளக்கம் பெற விரும்புகிறவா்கள் தயவு செய்து adiraiallmuhallah@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது 00971-50-7480023 / 00971-55-4011344 என்கிற மொபையில் எண்களின் மூலமோ தொடா்புக் கொண்டு பெற்றுக் கொள்ளவும். கண்டிப்பாக முறையான முகவரியின்றி கேட்கப்படும் விளக்கங்களுக்கு எவ்வித பதில்களும் தெரியப்படுத்தப் படமாட்டாது என்பதை  தெரிவித்துக்  கொள்கிறோம்.

அன்புடன்,

AAMF நிர்வாகம்,

அமீரகம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.