Latest News

செல்லியன் குளம் - ஆர்டிஓ நேரில் ஆய்வு! (படங்கள்)


RDO (தஞ்சாவூர்), பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சித் தலைவர் ஆகியோருக்கு நன்றி !
 எனது கோரிக்கையை உடனடியாக ஏற்று ( ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் மற்றும் செல்லியன் குளம் உடையும் அபாயம் தொடர்பாக ) சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வந்து வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு மற்றும் செல்லியன் குளத்தை ஆய்வு செய்தார்கள். மேலும் இவ்வாழ்வாதார கோரிக்கையை ஆவணம் செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.( படங்கள் இணைப்பு )
மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், மீடியா நண்பர்கள் ( குறிப்பாக ADIRAI EXPRESS, ADIRAI BBC,  ADIRAI.IN, TIYA), ஆதரவாக இருந்த உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.