கடல்கரை த்தெருவை சார்ந்த மர்ஹூம் அ.நூ, மு. சம்சுதீன் அவர்களின் மகனும் எஸ். தாஜுத்தீன் அவர்களின் காக்காவுமாகிய ( மாங்கனி என்கிற) எஸ். இக்பால் அவர்கள் இன்று (23.11.2011) புதன்கிழமை காலை அபுதாபியில் வஃபாத்தாகி விட்டார்கள். அவர்களின் மய்யித் நமதூருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
தொடர்புக்கு Akbar +971504389547, Sameer: +971561990378
No comments:
Post a Comment