கிழத்தெரூ வில் ஏற்பட்ட தீ பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர் அந்த வகையில் இன்று அதிரை பேரூராட்சி அஸ்லம் அவர்கள் முயற்சியில் திரட்டப்பட்ட ரூபாய் 65000 மற்றும் சவூதி அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பாக ரூபாய் 10000 சேர்த்து 75000 ரூபாய் கிழத்தெரு ஜமாத் தலைவரிடம் சேர்மன் அவர்கள் வழங்கினார்கள் ஏற்க்கனவே கிழத்தெரு துபை ஜமாத் சார்பாக ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
நன்றி : adiraibbc





No comments:
Post a Comment