நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறும் துணைத் தலைவருக்கான போட்டியில் DMK சார்பாக கரையூர் தெருவை சார்ந்த துரைபாஞ்சாலம் என்பவரும் ADMK சார்பாக அக்கட்சியின் நகர செயலாளர் பிச்சை என்பவருக்கும் கடும் போட்டி நிலவி வருகின்றது இருவருக்கும் தலா 11 உறுப்பினர்கள் இருப்பதாக தகவல் வந்த வன்னமாக உள்ளது யார் துணைத் தலைவர் என்று நாளை பகல் 12.00 மணிக்குள் தெரிந்துவிடும் இருவரும் சம நிலையில் இருப்பதாள் முடிவு ரொம்ப ஆவலுடன் எதிர்பார்கப்படுகிறது பொருத்திருந்து பார்ப்போம் ஆலும் கட்சியா எதிர் கட்சியா என்று.
அன்புடன்
அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment