மேலத்தெரு மின்னார் குடும்பத்தைச் சார்ந்த மர்ஹூம் முஹமது சரீப் அவர்களின் மகனும், கு.மு. சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனரும், அப்துல் அஜீஸ் அவர்களின் சகோதரரும், பர்ஹான், அஸ்கர் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாரும், ரியாவுதீன் அவர்களின் மாமனாருமாகிய அபுல் ஹஸன் அவர்கள் இன்று (06-10-2011) காலை 08:30 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் அஸருக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்
No comments:
Post a Comment