அதிரை நகர பேரூராட்சி சேர்மன் பதவிக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் சகோ.அஸ்லம் அவர்கள் இன்று காலை 10:00 மணியளவில் ஊர்வலமாகச்சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
உடன் அதிரை நகர திமுக பிரமுகர்கள் இராம.குணசேகரன், சகோ.அப்துல் காதர் ஆகியோர் உடனிருந்தனர்...
அதிரையைச் சார்ந்த அவரது நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் புடைசூழ திமுக கொள்கை விளக்கப் பாடல்களுடன் வேட்புமனு தாக்கல் செய்யச்சென்றனர்.
குறிப்பு: புகைப்படம் தகவலுக்காக மட்டுமே. அதிரை எக்ஸ்ப்ரஸ் எந்தவொரு வேட்பாளரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதரிக்காது. அந்தந்த வேட்பாளர்கள் சார்ந்த செய்திகளை பதிவு செய்யும் நோக்கில் மட்டுமே புகைப்படங்கள் கையாளப்படுகின்றன.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment