Latest News

மரண அறிவிப்பு



நமதூர் ஆலடித்தெருவைச் சார்ந்த M.S.ஜமாலுதீன் அவர்களின் மகளும், இர்பஃன் அவர்களின் சகோதரியுமன,தஸ்லிமா அவர்கள் இன்று (20-09-2011) காலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று(20-09-2011) மாலை 5:00 மணியளவில் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்".

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.