Latest News

சமுதாய சொந்தங்களே! பெண்கள் கல்லூரி

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்.,,
அன்புள்ள சமுதாய சொந்தங்களே!
தமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வி , வேலைவாய்ப்பு , அதிகாரம், சட்டம் மற்றும் பொருளாதார  நிலைகளில் தன்னிறை பெற்று விளங்கவேண்டும் அதற்கு  கல்வி விழிப்புணர்வு அவசியம் , இதற்காக தமிழக முழுவதும் சமூகநீதி அறக்கட்டளை சார்பில் சகோ CMN சலீம்  பொதுக்கூட்டம் மாநாடு , கருத்தரகம் , வழிகாட்டி முகாம் , டி.வி நிகழ்ச்சி  மூலம்  சமுதாய  மக்கள்  விழிப்புணர்வு அடைய கிராமம் முதல் நகரம் வரை நாம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம் . இஸ்லாமிய முறையில் நம் சமுதாய மக்கள் கல்வி கற்று நாம் கற்ற கல்வி சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் . நம்முடைய தொடர் நடவடிக்கையால் ஓரளவு சமுதாய மக்கள் ஆதரவு  தந்து கொண்டீர்ருப்பது  தாங்கள் அறிந்ததே. இதை ஒருகிணைத்து தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மூலம் தமிழக முழுவதும்  வீரியமுடன் செயல்பட்டு வருகிறது...

நாம் சமுதாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மார்க்கம் கல்வி , உலக கல்வி உடன் கூடிய தரமான பெண்கள் கல்லூரி ஒன்றை சமூகநீதி அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது .இக்கல்லூரி கிழக்கு கடற்கரை சாலை-யில் உள்ள அம்மாபட்டினம் ஊரில் அமைய உள்ளது,இதன் மூலம் இப்பகுதியை சார்ந்த முஸ்லிம் சமுதாயம் பயன்பெறும் இன்ஷா அல்லாஹ் , 
 4 கோடி திட்ட செலவில் அமைய உள்ளது  இதற்கான பொருளாதாரம் மக்களிடமிருந்து பெறப்பட உள்ளது , இதில் பங்கு பெற உள்ளவர்கள் cmn சலீம் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
 இன்ஷா அல்லாஹ் வருகின்ற கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரி செயல்பட உள்ளது . தங்கள் பகுதியில் உள்ள சமுக சிந்தனை உள்ளவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டுகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய  முயற்சிக்கு வெற்றியை   தருவானாக, விருப்பமுள்ள சகோதரர்கள் பங்களிப்பு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம் இந்த சமுதாய வளர்ச்சிக்கு  அனைவரும் அல்லாஹ்வின் அருளை பெற்று நம்முடைய பங்களிப்பவும் ஆதரவைவும் நல்க வேண்டுகிறேன்.
விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது



   தொடர்புக்கு :சகோ CMNசலீம்  +919382155780
துபாய் தொடர்புக்கு : இம்ரான் கரீம் -0559739408
மேலும் விபரங்களுக்கு www.samooganeethi.org

வஸ்ஸலாம் ,
இம்ரான் கரீம்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை
+971559739408
+971502695780
imran.mik67@yahoo.com
imran2mik@gmail.com
imran_usooff2001@yahoo.co.in
imranmy@hotmail.com

அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்!



Collgeg.ppt
11868K   View   Download  

 Reply Reply to all Forward Invite imran kareem to chat

 

imran kareem
imran2mik@gmail.com»
jamaludeen.buhari»
abkaleel»
ad_rizwan2001»
adirai post»



No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.