Latest News

அதிரை பேரூர் நிர்வாகத்தின் அலச்சிய போக்கே

இநத புகை படத்தில் பார்க்கும் குப்பை தொட்டிகள் இருக்கும் இடம் மேலத்தெருவில் உள்ள பெண்கள் குளம் அருகில் வைக்கப்படுள்ள குப்பை தொட்டியாகும்.  இருக்கும் இடம் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையாக உள்ளது குப்பைகளை தினமும் அல்லாமல் இருக்கிறது பேரூர் நிர்வாகம். இதனால் இங்கு கொசுத் தொல்லையும் அதிகம் துர்நாற்றம் வீசுகின்றது இங்கு நடந்து செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களாக தெருக்களை சுத்தம் செய்யாத காரணத்தாள் தெருக்கல் முழுவதும் பிளாஸ்டிக்கும் குப்பைகளும் நிரைந்து கானப்படுகிறது. இது சம்மந்தமாக பேரூர் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சம்மந்தப்பட மேல் அதிகாரிகளை தொடர்பு கொள்வோம்  என்பதை தெரிவித்து கொள்கிறோம்...




No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.