Latest News

  

மரண அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹீம் முகமது ராவுத்தர் அவர்களின் மகனும்  ஜெமில்கான் அவர்களின் தகப்பனாரும்  காதர் முகைதீன், பசிர் அகமது, பிர்தெளஸ் ஆகியோரின் மாமனாருமாகிய ( பந்தா J.T.M. மீராசா ) அவர்கள் இன்று மாலை காலமாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா ஜூம் ஆ பள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.