அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்)
மேலத்தெருவை சார்ந்த் மர்ஹீம் முகமது சுல்தான் அவர்களின் மனைவியும் மர்ஹீம் முகமது இபுராஹிம், அப்துல் வஹாப், பசிர் அகமது, ஜெகபர் அலி,( சேட் ) பக்கீர் முகைதீன் இவர்களின் தாயாறுமாகிய. கொல்லகட்டா வீட்டு பரீதா அம்மாள் காலமாகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனஸா நாளை காலை ஜூம் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானக. ஆமின்.
தொடர்புக்கு M. பசிர் அகமது - அபுதாபி
0097150-4150382
No comments:
Post a Comment