Latest News

சென்னையில் ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி : 63 தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியீடு

சென்னை : நீண்ட இழுபறிக்கு பின், தி.மு.க., அணியில், காங்கிரசுக்கு, 63 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னையில் ஐந்து தொகுதிகள் உட்பட, 39 லோக்சபா தொகுதிகளிலும், தலா ஓரிரு தொகுதிகளில், காங்கிரஸ் போட்டியிடுகிறது. கீழ்கண்ட தொகுதிகளில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளாக இருக்கலாம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:

சென்னை
1.மயிலாப்பூர்
2.தி.நகர்
3.ராயபுரம்
4.திரு.வி.க., நகர்
5.அண்ணாநகர்...

காஞ்சிபுரம்
6.மதுராந்தகம்
7.ஆலந்தூர்

திருவள்ளூர்
8.பூந்தமல்லி
9.ஆவடி
10.திருத்தணி

வேலூர்
11.சோளிங்கர்
12.வேலூர்
13.ஆம்பூர்

திருவண்ணாமலை
14.செய்யாறு
15.செங்கம்
16.கலசப்பாக்கம்

விழுப்புரம்
17.ரிஷிவந்தியம்
18.விருத்தாசலம்

நாகை
19.மயிலாடுதுறை

தஞ்சாவூர்
20.பேராவூரணி
21.பட்டுக்கோட்டை
22.பாபநாசம்

புதுக்கோட்டை
23.அறந்தாங்கி

சேலம்
24.சேலம் மேற்கு
25.ஆத்தூர்

ஈரோடு
26.மொடக்குறிச்சி
27.ஈரோடு மேற்கு
28.திருச்செங்கோடு

திருப்பூர்
29.திருப்பூர் தெற்கு

சிவகங்கை
30.சிவகங்கை
31.காரைக்குடி
32.திருமயம்
33.மானாமதுரை

அரியலூர்
34.அரியலூர்

கோவை
35.காங்கேயம்
36.அவிநாசி
37.சிங்காநல்லூர்
38.தொண்டாமுத்தூர்
39.வால்பாறை

திண்டுக்கல்
40.வேடசந்தூர்
41.நிலக்கோட்டை

நெல்லை
42.வாசுதேவநல்லூர்
43.கடையநல்லூர்

தூத்துக்குடி
44.விளாத்திக்குளம்

திருவாரூர்
45.திருத்துறைப்பூண்டி

கரூர்
46.கரூர்

கிருஷ்ணகிரி

47.கிருஷ்ணகிரி
48.ஓசூர்

நீலகிரி
49.ஊட்டி

திருச்சி
50.முசிறி

மதுரை
51.மதுரை வடக்கு
52.மதுரை மேற்கு
53.திருப்பரங்குன்றம்

கன்னியாகுமரி
54.குளச்சல்
55.விளவங்கோடு
56.கிள்ளியூர்

ராமநாதபுரம்
57.பரமக்குடி
58.ராமநாதபுரம்

விருதுநகர்
59.விருதுநகர்
தகவல் : அதிரை  அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.