ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-14 ஐ காதலர் தினம் என்று இளைஞர்களும் யுவதிகளும் கொண்டாடி வருகிறார்கள். வாலண்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரியார் தனது காதலிக்காக (?) உயிர்விட்ட தினத்தை வாலண்டைன் டே என்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்தவப் பெயரிலான கொண்டாட்டம் என்பதால் இந்தியாவிலுள்ள மதவாத கட்சியான சிவசேனாவினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, காதலர் தினக் கொண்டாட்டங்களின்போது ரகளையில் ஈடுபடுகிறார்கள்.
இவ்வருடமும் சென்னை மெரீனாவுக்கு வந்தக் காதலர்களை அடித்து விரட்டி ஆர்ப்பாட்டம் செய்து, வாலண்டைன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் செய்த சிவசேனா தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள், "திருமணம் செய்யாமல் காதலர்களாக சுற்றுவது கலாச்சார சீர்கேடு" என்ற கோஷத்தை எழுப்பினர்.

No comments:
Post a Comment