அமெரிக்காவின் மாசஸசட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் விஞ்ஞானியிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படி உற்சாகப்படுத்தி 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக் ரத்தன் டாடா வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐநா சபை அறிவித்துள்ளதையொட்டி பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ராவ் இதனை தெரிவித்தார்.
தண்ணீரை எரிபொருளாகக்கொண்டு இயங்கும் இந்தக் காரின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் சர்வதேச கார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் விலை நியாயமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனத்தின் தண்ணீரில் இயங்கும் கார் தயாரிப்புக்கு உலக அளவில் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment