மேலத் தெருவைச் சார்ந்த அப்பியான் சரபுதீன், நெய்னா முகமது, இப்ராஹிம் & யூசுப் அவர்களின் மச்சானும், நிஜாம் மற்றும் ஜெஹபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய அல்லாபிச்சை அவர்கள் இன்று மாலை 3.00 மணிக்கு காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்
No comments:
Post a Comment