விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, விளைநிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்று வருவதால், தானிய உற்பத்தி குறைந்து வருவதால் முதல்வர் கருணாநிதி மிகவும் கவலை அடைந்துள்ளார்.
எனவே, முதல்வர் கருணாநிதி விளை நிலங்களைக் காக்கும் நோக்கில் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி விளைநிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்க அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:
Post a Comment