இன்று நடைபெற்ற NAFED அமைப்பின் அவசரக் கூட்டத்தில் வெங்காய ஏற்றுமதியை கட்டுப் படுத்தும் பொருட்டு ஏற்றுமதிக்கு வழங்கப்படும் தடையில்லா சான்று வழங்க தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இரு தினங்கள் முன்பு கிலோ ரூ 30 முதல் 40 வரை விற்ற வெங்காய விலை தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ 60 முதல் 70 வரை விற்பனை செய்யப் படுகிறது. விலையை கேட்டு உரிக்காமலே இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment