அதிரையில் கடந்த சில வாரங்களில் பெரும்பாலான விடுகளில் கொள்ளை போய் உள்ளது.பிச்சைகாரர்கள் போன்றும்,தொழுகைக்கு இடம் கேட்பதுபோல் நடத்துள்ளது.
அதிரையில் நடந்த சம்பவம்
அதிரையில் ஒரு வீட்டில் ஒரு பெண்மணி வந்து தொழுகைக்கு இடம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.அதற்கு அந்த பெண்மணியும் வீட்டிற்குள் அழைத்து தொழுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளார்.(அவருக்கு அல்லாஹ் அருள்செயவனாக!).அந்த பெண் தொழுவது போல் பாவணை செய்து சிறிது நேரத்தில் மயங்கி விழுவது போல் நடித்துள்ளார். வந்த பெண்ணின் போன் அடித்துள்ளது. அந்த வீடு பெண்மணி எடுத்து பேசியுள்ளார். அதில் வந்த பெண்ணின் மகன் பேசுவது போல் ஒரு நபர் பேசியுள்ளார். அந்த வீட்டு பெண்மன்யோ நடந்ததை சொல்லி வீட்டுக்கு வந்து அழைத்து செல்மாறு கூறியுள்ளார்.சிறிது நேரத்தில் நான்கு நபர்கள் வந்து அந்த வீட்டு பெண்மண்டியை மிரட்டி நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
எனவே வீட்டிற்குள் தெரிந்தவர்களை மட்டும் அனுமதியுங்கள். சந்தேகம் வரும்படி யாரும் வந்தால் உடனே அருகில் இருப்பவர்களிடம் கூறுங்கள். எனவே உசாராக இருங்கள்!
No comments:
Post a Comment