மார்கிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் நேற்று (5-10-2010) டெல்லியில் நடைபெற்றது. இதில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்க பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்கிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி வருங்காளத்திற்கு மோசமான முன் உதாரணத்தை இந்த தீர்ப்பு எற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு இந்திய மதச்சார்பின்மையை குழி தோண்டி புதைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றம் இதை முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment