குமரியில் முடங்கியது இயல்பு வாழ்க்கை; சூறைக் காற்றுடன் மழை: 4 பேர் பலி- மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் தவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் 12 மணி நேரமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றின் காரணமாக 300-க்...
