ஏக இறைவனின் திருப்பெயரால்
இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி
தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA )
இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்
தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் P.M.K. தாஜுதீன் அவர்கள் தலைமையில சங்க நிர்வாகிகள் மற்றும் TIYA நிர்வாகிகள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் 80க்கும் மேற்பட்ட 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் முஹல்லா வாசிகள் என பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது
இது போன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து நடைபெற இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு
தாஜுல்இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் TIYA நிர்வாகிகள்

No comments:
Post a Comment