
குஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்
அரபிக் கடலில் உருவான டவ்தேவ் புயல் நேற்று இரவு குஜராத் மாநிலத்தை
கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் கோரத்தாண்டவம் ஆடி
குஜராத் மாநிலத்தை கடந்துள்ளது
குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கிய
சாலைகள் உள்ள பல மரங்கள் வேரோடு கீழே விழுந்துள்ளது. மேலும் மின்
கம்பங்களும் கீழே விழுந்த காட்சிகளை புகைப்படங்கள் சமூக வலைதளத்தில்
வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால்
ஆங்காங்கே சாலைகளில் தண்ணீரில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment