
டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று
கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இது, 7.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க
புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் நேற்று மாலை 6.10
மணியில் இருந்து ஏற்பட்டது. இதன் மையமானது இஷினோமாகியில் இருந்து 34 கிலோ
மீட்டர் தொலைவில், மியாகி கடற்கரையில் கடலுக்கு அடியில் 60 கிலோ...
No comments:
Post a Comment