
மானாமதுரை : கோடை வெயிலின் தாக்கம் இப்போதே துவங்கியதையடுத்து கோடையில்
தாகத்தை தீர்க்கும் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் லாரிகளில் விற்பனைக்காக டன் கணக்கில்
வரத்துவங்கியுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்க
துவங்கும். கோடை வெயிலால் தோல் நோய்கள், வயிற்று உபாதைகள் வருவதுடன் அம்மை,
நீர்கடுப்பு உள்ளிட்ட கோடைகால நோய்கள் மக்கள் வாட்டி வதைக்க தொடங்கும்.
இவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து...
No comments:
Post a Comment