
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு டயர் மாலை
அணிவித்து, மர்ம நபர்கள் தீ வைத்தனர்.கிருஷ்ணகிரி அடுத்த குப்பம் சாலையில்,
காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது.
சமத்துவபுரத்தின் முகப்பில் பெரியாரின் மார்பளவு சிலை
அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று காலை பெரியார் சிலைக்கு
மர்மநபர்கள் ஆட்டோ டயரை மாலையாக அணிவித்து, அதற்கு தீ வைத்துள்ளனர். இதை
பார்த்த அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பெரியார் சிலை முன் அமர்ந்து
தர்ணா...
No comments:
Post a Comment