அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மேலத்தெரு தோசர் வீட்டை சார்ந்த மர்ஹும் M.K. காதர் நெய்னா பிள்ளை, மர்ஹும் M.S.சேக் நஸ்ருதின் இவர்களின் பேரனும் M.K. முகம்மது மீரா சாகிபு வர்களின் மருமகனும் ஜலீல் என்கிற M.K.மும்மது இபுராஹிம் அவர்களின் மகனும் M.S. அஸ்ரப் அலி, M.S. சவுக்கத் அலி இவர்களின் மருமகனும் M.காதர்கான், மற்றும் M. இம்ரான்கான் ஆகியோரின் சகோதரருமான M. ஃபெரோஸ்கான் இன்று மாலை ஆஸ்திரேலியாவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா ஆஸ்திரேலியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment