கடையநல்லூர்: கடையநல்லூரை அடுத்த இடைகாலில் தக்காளி சாகுபடி விளைச்சல்
இருந்தும் உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்காசி
மாவட்டம் கடையநல்லூரை அடுத்த இடைகால் சுற்றுவட்டார பகுதிகளில் புரட்டாசி
மாதம் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வார்கள். இந்தாண்டு இப்பகுதி
விவசாயிகள் தக்காளி நாத்து நட்டினர். சுமார் 90 நாட்கள் பயிரான தக்காளி
நாத்து நட்டு கார்த்திகை மாதத்தில் அறுவடை செய்யப்படும். தற்போது அறுவடை
நடந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி...

No comments:
Post a Comment