சென்னை : இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பா.ஜ.க
அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்டாலின்
சாடியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்
தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள,
செய்தியின் விவரம் பின்வருமாறு:'தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற
உறுப்பினர்கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு ஆங்கிலத்தில்
எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும்
தொடர்ந்து இந்தி மொழியில்...

No comments:
Post a Comment