
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னை பணியிடமாற்றம்
செய்ய வைத்ததாகவும், இதனால் அதிருப்தி அடைந்து தான் விருப்ப ஓய்வு
பெற்றதாகவும் முன்னாள் நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க்
குற்றஞ்சாட்டி உள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய
நிதித்துறை செயலராக இருந்த சுபாஷ் சந்திர கார்க் ஆகியோர் இடையே நிர்வாக
ரீதியாக கருத்து மோதல்கள் இருந்தன. இதனால், கடந்தாண்டு ஜூலை 24ம் தேதி
மத்திய மின்துறை செயலராக...
No comments:
Post a Comment