அதிராம்பட்டினம்,
மெயின் ரோட்டைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம்
அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், டாக்டர் நூருல் அமீன் அவர்களின்
சகோதரரும், டாக்டர் ஹாஜா சரீப், டாக்டர் ஆரிப், அகமது அஸ்ரப் ஆகியோரின்
தகப்பனாருமாகிய டாக்டர் கே.எச் முகமது ஹனீப் (வயது 76) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (04-11-2020) காலை 11 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அதிரை நியூஸ்


No comments:
Post a Comment