
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரிக்கு எதிரே சின்ராசு என்பவருக்குச்
சொந்தமான வீடு இருக்கிறது. அதை சங்கர் என்பவருக்கு வாடகைக்கு
விட்டிருக்கிறார். நவம்பர் 3-ம் தேதி இந்த வீட்டிலிருந்து கடுமையான
துர்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல்
கொடுத்திருக்கிறார்கள். விஷயமறிந்து வந்த போலீஸார், வீட்டில் ஆள்
இல்லாததால், கதவை உடைத்து ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது வீட்டிலிருந்த
தண்ணீர்த் தொட்டிக்குள் சிதைந்துபோன நிலையில் பிணம் ஒன்று
மிதந்திருக்கிறது. இறந்தவர் யார்... எப்படிக்...
No comments:
Post a Comment