டெல்லி: 11 கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். படிப்புகளில் சேர INI-SET
என்ற தனி நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. 11 கல்லூரிகளுக்கும்
நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து தனித்தேர்வை
மத்திய அரசு நடத்துகிறது. ஜிப்மர், நிமான்ஸ், எய்ம்ஸ் டெல்லி,
போபால்,நாக்பூர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு தனி நுழைவுத்தேர்வை மத்திய
அரசு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment