ஐதராபாத்: 'ஸ்மார்ட் போலீஸ்' உள்ளிட்ட குற்றங்களை தடுக்க உதவும்
திட்டங்களை செயல்படுத்த ஐபிசி, சிஆர்பிசி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்
கொண்டு வரவுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் தெரிவித்தார். தெலங்கானா மாநிலம்
ஐதராபாத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில்,
'இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்
(சிஆர்பிசி) ஆகியவற்றில் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் பெறப்பட்டு...

No comments:
Post a Comment