
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் இருந்து சுப்பையா
சண்முகத்தை நீக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
வலியுறுத்தியுள்ளார். எம்பிக்களை புறக்கணித்துவிட்டு பெண்ணினத்தை
அவமதித்தவரை நியமித்தது கண்டனத்துக்குரியது எனவும் கூறினார். இதுபற்றி அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில்
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய
பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை
மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது....
No comments:
Post a Comment