ஆனால் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இதே பாஜகவின் சங் பரிவாரங்களால் இஸ்லாமியர் என்ற ஒற்றை காரணத்துக்காக விரட்டி விரட்டி மிரட்டல்களுக்குள்ளானபோது நாங்கள்தானே குஷ்புவுக்கு ஆதரவாக இருந்தோம் என்பதை மறந்துவிட்டதை நினைவுபடுத்துகிறோம் என்கின்றனர் பெரியாரிஸ்டுகள்.
கற்பு விவகாரம்: கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டர் குஷ்பு
இது
தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த பரிமளா ராசன் தமது
ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: குஷ்புவுக்கு சில சம்பவங்களை
நியாபகப்படுத்த விரும்புகிறோம்.

No comments:
Post a Comment